visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்

உங்கள் கருத்து

விளையாட்டுகள்

30--08--20142

சுவிஸ் சூரிஷ் நகரை அண்டிய சிலிரனில் வசிக்கும் தமிழ் இளைஞனான சுகந்தன் சோமசுந்தரம் அண்மையில் ஐரோப்பிய ரீதியில் நடைப்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் சுவிஸ் நாட்டின் சார்பில் 4x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றி, முதல் சுற்றில் (38:56s) 2ம் இடத்தை பெற்று தெரிவாகி இறுதிப் போட்டியில் (38:53 s) 4 வது இடத்தைப் பெற்றுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தினி தம்பதிகளின் புதல்வனான இவர், தனது 22 வது வயதில் புதிய சதனையளார் என்ற பாராட்டைப் பெற்று சுவிஸ் நாட்டு அனைத்து பிரஜைகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

மேலும், 100 மீற்றர் ஓட்டத்தை 10:51 செக்கனிலும், மேலும் படிக்க

13சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா-2014 ஓகஸ்ட் மாதம் 09ம், 10 ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள Sportanlage Deuttweg மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடத்தி வருகின்றது.

பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து சுவிஸ் கொடி, தமிழீழ தேசியக் கொடி ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தி விளையாட்டுத்துறை கொடி,தமிழர் இல்லம் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டது. மேலும் படிக்க

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட