visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

children-day

3 Responses to உலக ஆசிரியர் தினம்…

  • schviyan says:

    வணக்கம் ஒரு நாட்டின், நல்லறிவுசார் சமூகத்தை உருவாக்குதல்,
    அதே நேரம் அந்நாட்டின் வளர்ச்சியையும்,
    நல்ல பண்புகளையும், ஆளுமையினையையும் உருவாக்குபவர்கள்,
    வெளிக்கொணர்பவரகள் ஆசான்கள்.
    அப்படிப்பட்டவர்களை போற்றுவதும் கொளரவிப்பதும் ஒவ்வொரு
    சமூகத்தினரின் கடமையல்லவா?
    அந்தவகையில் அவர்களுக்கென்ற ஒரு தினத்தை
    எடுத்துக்கொண்டாடுவதென்பது நல்ல தொன்றாகும்.
    வாழ்க வளர்க ஆரியரகளின் பணி. நன்றியுடன்

  • வதனி says:

    எழுத்தறிவித்தவன் இறைவன், அந்த எழுத்தை எங்களுக்கு புகட்டியவன் ஆசான்.
    முகவரி இல்லாத எமது வாழ்க்கைக்கு முகவரி தந்து
    ஒவ்வொரு மனிதனது வெற்றிக்கு பின்னிற்கும் ஆசான்கள்
    எம் கண்முன்னே நிற்கும் கடவுள்கள். தாயின் கருவறையில் 10 மாதங்கள் தான்…
    ஆனால் ஆசானின் கரங்களில் காலமெல்லாம்…..வாழ்க ஆசரியர் தொண்டு

  • அ. சாதனா says:

    அன்புக்கு அன்னையாக!

    அறிவுக்கு ஆசிரியராக!

    இன மத பேதமின்றி கற்று தந்த கல்வி. தரணியில்
    சரித்திரமும் சாதனையும் படைக்கின்றன.
    வளர்ந்து வரும் வண்ணக்குழந்தைகள் வட்டம் வரைவதற்கு வர்ணத்துடன் வழியோரம் உங்கள் வருகைக்காக நிற்கின்றன .உலகில் வாழும் அனைத்து ஆசிரியர்களையும் அன்புடன் வாழ்த்தி வணங்குகின்றேன்.
    அ. சாதனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட