visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

13176185522009 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசும் அதன் இணைப்பாளர்களும் நடத்திய தமிழின அழிப்பும் அவலங்களின் கொடுமையும், படுகொலைகளும்,
துன்புறுத்தல்களும், கைது செய்தலும், கடத்தல்களும்,  நாடு கடந்த கைதுகளும், தினப் படுகொலைகளும், பாலியல் வல்லுறவுகளும், பண்பாட்டுச் சீரழிப்பும், தமிழ்த் தேசிய அடையாளத்தைத்தை அழிக்க இடப் பெயர்வுகளும், கருக்கலைப்புக்களும், கலப்பு திருமணங்களும், தாயக நிலப்பறிப்பும் பொருளாதார இலக்குக்களைத் தேடித் தேடி அழித்ததும், அன்றாட வாழ்வியல் தொழிலுரிமை மறுக்கப்படுவதும், வாழ்வாதாரமற்று மக்கள் துன்பப்படுவதும் என்று சிறிலங்கா அரசின் இராணுவ அடக்கு முறைக்குள்ளும் அதிகாரமற்ற ஏற்கணவே தமிழர்கள் ஏமாற்றப்பட்ட மாகாண நிர்வாக முறைக்கு மீண்டும் மகுடம் சூட்டாது துயரங்கள் கொண்ட 2009 ஆம் ஆண்டி முள்ளிவாய்க்காலின் முடிவு இன்று தமிழர் தாயகத்தின் விடிவிற்கான உரிமைக்கான ஆரம்ப நிலையை எட்டி நிற்கின்றது.

தமிழினத்தை அழித்து அடிமை வாழ்வுக்கு பேரம் பேசிய சக்கிகள் தமிழினத்திடம் அரசியல் ஆதரவு நாடி அடிபணிவு அரசியலோடு பாதுகாப்பு நாடி மிரட்டல்களுடாக அணைத்து காலம் தாழ்தி அழிக்கும் நல்லுறவு நாட்டின் சதிக்குள் சிக்கிவிடாது (இன்றைய பாலத்தீனம் போல் ஆக்குவதற்கான திட்டமிடல்களோடு அனுசரணையாளனாக வேடம் தாங்கித் தொடரும் தமிழின அழிப்புக்காக துணை நிற்பதை ஐயா சம்பந்தன் அவர்களும் – கூட்டணி உறுப்பினர்களும் அறியாததல்லவே).

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாரோடும் முரண்படாது, யாரிடமும் அடிபணியாது எமது மக்கள் பட்ட, படுகின்ற அவலங்களை உங்களின் உயிரோடு சுமந்து நின்று சிறிலங்கா, இந்தியா, நா மனித உரிமை அவையின் விசாரணையோடும் இணைந்து இறுதி இலக்கை அடையும் அரசியல் உரிமையை வெண்றெடுக்கும் செயலாக்கும் ராஐதந்திரக் அரசியற்களம் தமிழர் விடுதலை கூட்டணியின் கருத்துக்காக சிறிலங்கா அரசும் இந்திய அரசும் தவம் கிடக்கும் இவ்வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.ஐயா சம்பந்தன் அவர்களும் கூட்டணி உறுப்பினர்களும் ஓர் குரலாக சிறிலங்கா பாராளுமன்ற அரசியற் சாசனத்திற்கும் சிங்களப் பெரும்பாண்மைக் குள்ளும் அடங்காததும் எமது தேவைகளை நாமே முடிவு செய்யும் அரசியல் தீர்வையே எமது இலக்காக்குவோம்.

தோப்பூரான்
03-08-2014

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட