visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

இன்றைய அவசர உலகில் மனிதநேயம் என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும் அவல நிலையில்தான் உள்ளது.கடந்து செல்கையில் பார்வையில் பட்டும் படாமலும் புறக்கணிக்கப்படும் ஒவ்வொருவர் வாழ்வும் எவரோ ஒருவரால்தான் தூக்கிநிறுத்தப் படுகின்றது.

நாம் தேவை இல்லை என்று தூக்கி வீசும் பொருட்கள் இன்னொருவருக்கு தேவையாகின்றது. உதவி செய்அதுவே பலருக்கு ஆதாரமுமாய் அமைந்துவிடுகின்றது.

இந்த கருத்தை மிகவும் அழகாக படமாக்கியுள்ளவிதம் சிறப்பு. இன்றைய உலகில் மிக மிக அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற விடையத்தை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளது இக்குறும்படம்.

12 நிமிடத்தில் பார்ப்பவர்களை பலநாட்கள் பாதிக்கும் விதத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். வசனங்களோ இசைத்திணிப்போ அதிகப்படியான காட்சித்திணிப்போ இல்லாமல் பின்னணி இசையுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘உதவி செய்’ குறும்படம் படமாக இல்லாமல் பார்ப்பவர்களுக்கு பாடமாக இருக்கின்றது.

மரணித்துப் போன மனிதநேயத்திற்கு உயிர்கொடுக்கும் விதத்தில் ‘உதவி செய்’ குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

உதவி செய்

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட