visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

நான்கு பெண்பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு நேற்றைய தினம் கலைவிருட்சம் அமைப்பினரூடாக உதவித்தொகை வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை மாதிரிக்கிராமத்தில் வசிக்கும் அம்மாணவியின் மேல் நிலைக் கல்விக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக கலைவிருட்சம் அமைப்பினர் உறுதியளித்துள்ளனர்.

மேலும் மாதாந்தம் அவ் உதவியை தொடந்து செய்வதாகவும், இம் மாதத்திற்குரிய உதவித்தொகையினை மாணவியின் தாயிடம் நேற்றையதினம் கலைவிருட்சம் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் நேரடியாக அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளனர்.,,

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட