visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

தனது குறும்படம் வாயிலாக தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தவர் ஈழத்து கலைஞர் பாஸ்கி மன்மதன். தற்போது இவர் செல்பி அக்கம் பக்கம் என்ற தலைப்பில் குறும்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதில் கலைஞர்கள் மற்றும் மக்களுக்கு தேவையான பல்வேறு கருத்துக்களை

பதிவு செய்து மக்கள் மனதில் பெரியதொரு இடத்தைப் பிடித்திருக்கிறார். அவ்வாறான குறும்படம் ஒன்றினையே இங்கு காணப்போகிறீர்கள்.

வெளிநாட்டில் இருந்து தனது சொந்த நாட்டிற்கு சுற்றுலா வரும் சிலர், தங்களை மற்றவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக செய்யும் வீண் வேலைகளை முகத்தில் அறைந்தார் போல் தெள்ளத் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட