visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

15/5, மத்திய கிழக்கு வீதி, குருநகரை சேர்ந்த யோகராசா சுரேஷ் ஆகிய 20 வயதுடைய, என் நண்பன் சிறு நீரகம் பழுதடைந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முடிந்தளவு இவருக்கு எம்மால் ஆன உதவிக்கரம் நீட்டி இவரை குணப்படுத்துவதற்க்கான

பண உதவி வழங்கி இவரை வாழ வைப்போம்.



மத்திய கிழக்கு வீதி, குருநகரை சேர்ந்த யோகராசா சுரேஷ் ஆகிய 20 வயதுடைய, இந்த  இளைஞன் சிறு நீரகம் பழுதடைந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முடிந்தளவு இவருக்கு எம்மால் ஆன உதவிக்கரம் நீட்டி இவரை குணப்படுத்துவதற்குபண உதவி உதவிக்கரம் கொடுப்பவர்கள் நேரடியாக இத்தொலைபேசி இலக்கங்களூடாக குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு உதவி வழங்குங்கள் .

விரைவாக உதவிக்கரம் நீட்டுங்கள்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் : யோகராசா சுரேஷ்குமார்
வயது : 20 வருடங்கள்

தொலைபேசி இலக்கங்கள் : 0094 212227263, 0094773911406
வங்கி கணக்கு இலக்கம் : 1-000-660-55-818 தேசிய சேமிப்பு வங்கி, யாழ்ப்பாணம்

இவரை வாழ வைப்போம்.



14656270_521055601437180_6808554235145108767_n14716337_521056224770451_1227718199961760635_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட