visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசியமான பாதுகாப்பு உடன்படிக்கை இந்த வருடத்துடன் முடியவடைவுள்ள நிலையில், அதனை நீடிக்க இரு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

625.147.560.350.160.300.053.800.264.160.90 (2)

கடந்த 29 ஆம் திகதி முதல் கட்ட இரகசியப் பேச்சுவார்த்தை பெயர் வெளியிடப்படாத இடம் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடன் இலங்கை இணையான புரிந்துணர்வுடன் செயற்படுவது, பாதுகாப்பு செயற்பாடுகளை மீளாய்வு செய்தல், அமெரிக்க மெரின் படையினர் இலங்கை வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிடவும், பழைய கலாச்சார நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் இடமளிப்பது ஆகிய விடயங்களே பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை கடந்த 10 மாதங்களில் அமெரிக்கா இலங்கைக்கு அருகில் மூன்று பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுபட்டதாக பேசப்படுகிறது.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட