visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

அதிகாரத்தில் இருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாளை மே 09ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய தினமாகும். இதனை முன்னிட்டு இலங்கைக்கான

625.147.560.350.160.300.053.800.264.160.90 ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி துங்லாய் மாக் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை என்பவற்றிற்கிடையிலான நல்லுறவு, இலங்கையின் அரசியல் நிலைமைகளின் முன்னேற்றம் என்பன குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையில் மீண்டும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் ஆர்வம் கொண்ட அரசாங்கமொன்று பதவிக்கு வந்தது. அதன் மூலம் இலங்கையுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் சர்வதேச சட்டங்கள், நீதியை நிலைநாட்டுதல் என்பவற்றுக்கு மதிப்பளித்து செயற்படுகின்றது. பாராட்டத்தக்க வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதன் காரணமாகவே இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் சிபாரிசு செய்துள்ளது.

அந்த வகையில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் இலங்கையை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லத் தொடங்கியுள்ளது என்றும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட