visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்ற கோரிக்கை கொண்ட மசோதாவை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது.சுவிஸில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Jean-Luc Addor என்ற

625.500.560.350.160.300.053.800.748.160.70 (9)நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த புதன்கிழமை அன்று புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் ராணுவத்தில் சேர்க்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்த அரசு ‘ராணுவத்தில் சேருவதற்கு அனைத்து சுவிஸ் குடிமகன்களுக்கும் தகுதி உள்ளது. ஒருவரின் கருத்து, உணவுப்பழக்கம், மதத்ததை அடிப்படையாக கொண்டு அவரை ராணுவத்தில் இருந்து விலக்குவது ஏற்புடையது அல்ல’ எனக் கூறி அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு 19 வயதான வாலிபர் ஒருவருக்கு சைவ உணவுப்பழக்கம் மட்டுமே இருந்த காரணத்தினால் அவரை ராணுவ அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

ஆனால், இம்முடிவு தவறானது எனக் கூறி அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த வாலிபர் மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு ஆண்மகனும் ராணுவம் அல்லது அரசு தொடர்பான பணிகளில் கட்டாயம் ஈடுப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.

இச்சட்டத்தை பின்பற்றாத அல்லது ராணுவப்பணிக்கு தகுதி இல்லாதவர்கள் 30 வயது வரை அரசுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட