visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.ஆட்கடத்தல்கள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.147.560.350.160.300.053.800.264.160.90 (9)

ஆட்கடத்தல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் படி, இலங்கையை அமெரிக்கா இரண்டாம் வரிசைக்கு உயர்த்தியுள்ளது.

ஆட்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் கடந்த ஆண்டு இலங்கை பின்னிலையில் இருந்த போதும், இந்த ஆண்டு முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால், இ.லங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அந்த நடவடிக்கைகள் போதுமானது இல்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட