visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

6 Responses to சிந்தனைத்துளி

  • Valavan@ says:

    இது நல்லாயிருக்கு

  • Valavan@ says:

    எதிரி நண்பனாகலாம் !
    நண்பன் எதிரியாகக் கூடாது!

    • முரளி says:

      எதிரி நண்பனாகலாம் !
      இதுதான் ஆபத்தான விடையம் காரணம் அவன் எப்படியானவன் என்று தெரியாது.
      ஆனால் நல்ல நண்பன் ஒரு நாளும் பிரிவை நினைக்க மாட்டான் காரணம் அவனிடம் விட்டுகொடுக்கும் பக்குவமும் புரிந்து கொள்ளும் மனப்பாங்கும் ஒரு பிழையை சுட்டிக்காட்டும் பொழுது நல்ல ஆலோசகராகவும் இருப்பான்.
      இவைகள் இல்லாத நட்பிற்கு பெயர் சுயநலம்
      நான் இப்படித்தான் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்பார்கள் இப்படியான நண்பர்கள் எதிரியானல் யாரிற்கு நட்டம்??

      • நிமால்: says:

        சுயநலம் : இருப்பதில் தப்பில்லை ,மற்றவர்களை பாதிக்காத வரையில் !!

  • நிமால் says:

    ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்

  • செ.வியன் says:

    வணக்கம், ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமறை தான்சாம் துயரம் தரும். பொழிப்புரை ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக்கொள்ளாதவனுக்கு அந்த நட்பு இறதியில் அவன் சாவிற்கு ஏற்ற துன்பத்தைத் தரும். ஆராய்ந்து நட்புக்கொள்ளாவிடின் அதோ கதிதான் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட